ரத சப்தமி: ஓரே இடத்தில் பெருமாள் கோவில்களின் உற்சவ மூர்த்திகள் சேவை!
ADDED :4264 days ago
சேலம்: சேலம் நகரின் உள்ள சவுந்திரராஜ பெருமாள், வரதராஜ பெருமாள், உள்ளிட்ட முக்கிய பெருமாள் கோவில்களின் உற்சவ மூர்த்திகள் ரத சப்தமி விழாவான "சூரிய பிரபை வாகனத்தில் சவுராஷ்டிரா கல்யாண மண்டபத்தில் ஓரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை ஸாதித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.