உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா

எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா

பரமக்குடி: எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலின், ரதசப்தமி விழா நேற்று நடந்தது. காலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வரதராஜப் பெருமாள் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளினார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !