உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம்: சாத்தாம்பாடியில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நத்தம்: சாத்தாம்பாடியில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நத்தம்: சாத்தாம்பாடியில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம் மற்றும் ரக்ஷாபந்தனம், பூர்ணாகுதி மற்றும் முதல், இரண்டாம், மூன்றாம் காலயாக பூஜை, விக்னேஷ்வர் பூஜைகள் நடந்தது. கோயில் கோபுர கலசத்தில் புண்ணியதீர்த்தம் ஊற்றி சிவாச்சாரியார்களால் பூஜை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !