உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணன் கோயிலில் பஜனை, அன்னதானம்

கண்ணன் கோயிலில் பஜனை, அன்னதானம்

சிவகாசி: சிவகாசி அருகே மீனம்பட்டி கண்ணன் கோயிலில், திருச்செந்தூர் மாசி மாத பாதயாத்திரை குழு சார்பில், சிறப்பு பஜனை நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அன்ன தானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி அருள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !