துவாரகா மந்திரில் குரு பகவான் ஹோமம்
ADDED :4289 days ago
துவாரகாவில் அமைந்துள்ள ஸ்ரீராம் மந்திரில் குருபவான் ஹோமம் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) நடைபெற உள்ளது. இதையொட்டி, காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு நவக்ரஹ ஹோமம், காலை 10 மணிக்கு தட்சிணாமூர்த்தி (குருபகவான்) ஹோமம் ஆகியவை நடைபெற உள்ளன. பகல் 12 மணிக்கு தீபாராதனையும், பிரசாத விநியோகமும் நடைபெறும். இதில், பக்தர்கள் கலந்துகொண்டு குருபகவான் அருளைப் பெற்று உய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்