உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமேட்டில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பாலமேட்டில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பாலமேடு: பாலமேட்டில், மாரியம்மன், வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கருப்பணசுவாமி, தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், கன்னிமார், சிவலிங்கேஸ்வரர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டது. மறவபட்டி கே.ஜி., பாண்டியன், சிங்கமரெட்டி, சுந்தரம், செந்தில்வேல், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, விழாக்குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !