பவானி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4284 days ago
பவானி: சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இறைவனை வழிபட்டனர். தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.