உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் தரிசனம்!

முத்துமாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் தரிசனம்!

திருநல்லூர்: முத்து மாரியம்மன் கோவில் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருநல்லூரில் உள்ள பிரசித்திப்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் தைத்திருவிழா தீர்த்த வாரியுடன் தொடங்கி நடை பெற்றது. இதையொட்டி தீர்த்தவாரி மற்றும் கோவில் காளை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இரவில் கலை நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து மறுநாள் காலையில் சாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !