உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொய்யா விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பொய்யா விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் பொய்யா விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பம் பொய்யா விநாயகர், அய்யனாரப்பன் கோவில் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நேற்று காலை 9:00 மணிக்கு நடந்தது.விழாவில், துணை சபாநாயகர் செல்வம், காங்., பிரமுகர் முத்தழகன், பரமசிவம், கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சேர்மன் சூரன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !