புன்னைவனநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :4289 days ago
க. பரமத்தி: புன்னத்தில் உள்ள புன்னைவன நாயகி உடனுறை புன்னைவனநாதர் கோயிலில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி நந்தியம்பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு புன்னை வன நாதர் வீதி உலா நடைபெற்றது.