உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடற்கரையில் பெருமாள் மாசிமகத் தீர்த்தவாரி!

கடற்கரையில் பெருமாள் மாசிமகத் தீர்த்தவாரி!

திருமலைராயன்பட்டினம்: கடற்கரையில் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் உள்ளிட்ட பெருமாள்கள் இன்று வெள்ளிக்கிழமை தீர்த்தவாரியில் ஈடுபடுகிறது. திருமலைராயன் பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் சமுத்திர தீர்த்தவாரி புகழ்பெற்றது. தீர்த்தவாரி இன்று மாலை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !