ஆனந்த பைரவர்!
ADDED :4353 days ago
சிவன் கோயில்களில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் பைரவர் ÷க்ஷத்திரபாலபுரத்தில் தனிக்கோயில் கொண்டுள்ளார். ஆனந்த காலபைரவர் என அழைக்கப்படும் இவரின் விரிந்த சடை மேல் நோக்கி இருக்க, நான்கு கைகளிலும் கபாலம், சூலம், பாசம், உடுக்கையுடன் காணப்படுகிறார். மயிலாடுதுறையில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ÷க்ஷத்திரபாலபுரம்.