உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரத்தில் மாசி மக உற்சவம்

கண்டாச்சிபுரத்தில் மாசி மக உற்சவம்

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் மாசிமகத்தையொட்டி சுவாமிகள் வீதியுலா நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மகத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ராமநாதீஸ்வரர், ஞானாம்பிகை மற்றும் அஷ்ட்ராயர் சுவாமிகளுடன் பக்தர்களும் குளத்தில் புனித நீராடினர்.பின்னர் குளக்கரையில் தீபாராதனை நடந்தது. மாலை சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !