உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போர் மன்னலிங்கேஸ்வரர் தேர் திருவிழா!

போர் மன்னலிங்கேஸ்வரர் தேர் திருவிழா!

திருவண்ணாமலை: மங்கலம் போர் மன்னலிங்கேஸ்வரர் சாமி தேர் திருவிழா நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். தேர் திருவிழா கடந்த 15ம்தேதி விநாயகர் ஊர் வலத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான போர் மன்னலிங்கேஸ்வரர் சாமி தேர் திருவிழா நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !