உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்!

கிருஷ்ணகிரி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்!

கிருஷ்ணகிரி: வெங்கடேசப் பெருமாள் கோயிலில் நேற்று திருக்கல்யாண விழா நடைபெற்றது. தம்மண்ணநகரில் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா கணபதி பூஜையுடன், கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடர்ந்து, புதன்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.மூன்றாம் நாளான வியாழக்கிழமை சுவாமிக்கு திருக்கல்யாண விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !