உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளை விநாயகர், மாங்காடு மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

வெள்ளை விநாயகர், மாங்காடு மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

நங்கவள்ளி: ஜலகண்டாபுரம் டவுன் பஞ்சாயத்து, ஏழாவது வது வார்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள, வெள்ளை விநாயகர், மாங்காடு மாரியம்மன், அலங்காரவள்ளி ஆலயங்களின் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று காலை, 7 மணிக்கு நடந்தது. விழாவில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !