வீரக்குமார சுவாமி கோவிலில் கலச வழிபாடு!
ADDED :4378 days ago
வெள்ளக்கோவில்: புகழ்பெற்ற வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோவிலில் தேருக்கு கலசம் வைத்து வழிபடும் பூஜை நேற்று நடைபெற்றது. வரும் பிப்.28ல் விழா துவங்கி மூன்று நாள்கள் தேர் திருவிழா நடைபெறுகிறது.