சோமநாத சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :4284 days ago
ஆறுமுகனேரி: சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நகர அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையை நகரச் செயலர் சா. பொன்ராஜ் தொடங்கி வைத்தார்.