சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4284 days ago
சேலம்: மேட்டுப்பதி சக்தி மாரியம்மன், வெற்றி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கோயிலில் யாகசாலை பூஜைகள், வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. தொடர்ந்து 16 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.