ஸ்ரீசைலம் மல்லிகார்ஜீனா கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பு பூஜை!
ADDED :4280 days ago
திருப்பதி: மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீசைலம் மல்லிகார்ஜீனா கோயிலில் புதன்கிழமை நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.