உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா!

நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா!

கெலமங்கலம்: பேவநத்தம் சிவ நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள், ருத்ராபிஷேகம் ஆகியவை நடந்தது. ஆயிரக்கணக் கான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !