ராமலிங்கசுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா!
ADDED :4279 days ago
பாபநாசம்: ராமலிங்கசுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயிலில் 108 சிவலிங்கங்களுக்கு 4 காலபூஜையும், சிறப்பு அபிசேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.