நவகிரகக்கோட்டையில் மகா சிவராத்திரி விழா!
ADDED :4273 days ago
பல்லடம்: கோளறுபதி நவகிரகக் கோட்டையில் மகா சிவராத்திரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோ பூஜை, 108 கலச அபிஷேகம், திருவீதி உலா ஆகியன நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.