ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சர்வ மூல க்ரந்தங்கள் பாராயணம்!
ADDED :4268 days ago
ஈரோடு: காவிரிக்கரை ஸ்ரீராகவேந்திரா சுவாமி மிருத்திகா பிருந்தா வனத்தில், சென்னையை சேர்ந்த ரகுகண்ணாச்சார் குழுவினரால், சர்வ மூல க்ரந்தங்கள் பாராயணமும், விசேஷ உபன்யாசங்களும் வரும், நான்கு முதல், ஆறாம் தேதி வரை காலை, எட்டு முதல், 11.30 மணி வரை நடக்கிறது. மாலை, ஐந்து முதல், ஏழு மணி வரை உபன்யாசம் நடக்கிறது. பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.