உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி அம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு!

காமாட்சி அம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு!

புதுக்கோட்டை: அரிமளம் சத்திரம் காமாட்சியம்மன் ஆலயத்தில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தி, காவடி ஏந்தியும் சென்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !