உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெடுங்களநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

திருநெடுங்களநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

திருச்சி: பாடல்பெற்ற திருநெடுங்களநாதர் கோவிலில் மார்ச் 7-ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பூஜை தொடங்குகிறது. தொடர்ந்து 11-ம் தேதி வரை 5 கால பூஜைகள் நடைபெற உள்ளன.  மார்ச் 12ல் காலை 10.30 மணிக்கு ராஜகோபுரம், விமானங்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !