உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மத்தியபதீஸ்வரர் கோயிலில் மாசித் திருவிழா!

மத்தியபதீஸ்வரர் கோயிலில் மாசித் திருவிழா!

சாத்தான்குளம்:  ஸ்ரீவைகுண்டம், வெள்ளூர் நடுநக்கர் மத்தியபதீஸ்வரர் சிவகாமிஅம்பாள் கோயிலில் மாசித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது. இக்கோயிலில் சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் அதைத் தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !