இசக்கி அம்மன் கோவிலில் ஏப்.4–ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED :4271 days ago
கன்னியாகுமரி : கொட்டாரம் பெருமாள்புரத்தில் வெட்டிமுறிச்சான் இசக்கி அம்மன் கோவில் முகப்பு நுழைவு வாசலில் 75 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. ரூ.3 கோடி செலவில் திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. 31–ம் தேதி யாக சாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது. ஏப்ரல் 4–ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.