உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் முப்பூஜை விழா!

பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் முப்பூஜை விழா!

தலைவாசல்:  சேலம், காட்டுக்கோட்டை கிராமத்தில் வசிஷ்டநதி கரையில் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு முப்பூஜை திருவிழா நடைபெற்றது. முப்பூஜை விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் மற்றும் மூலிகையால் சிறப்பு பூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !