உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவிலில் ரூ.1 கோடியில் புதிய தேர்!

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவிலில் ரூ.1 கோடியில் புதிய தேர்!

ஆவடி: திருநின்றவூர், பக்தவத்சல பெருமாள் கோவிலில், புதிய திருத்தேர் வெள்ளோட்டம் நாளை நடக்கிறது. திருநின்றவூரில், பிரசித்தி பெற்ற, பக்தவத்சல பெருமாள் கோவிலில், புதிய நிகழ்ச்சி, நாளை காலை, 9:00, மணிக்கு நடைபெற உள்ளது. கோவில் அறங்காவலர், சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் சுவாமிகள், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். வைஷ்ணவ ஆதகமம் முறைப்படி, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேக்கு மரத்தால் உருவாக்கப்பட்ட தேர், 45 அடி உயரம் கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !