உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று தேர் திருவிழா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று தேர் திருவிழா

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கியத் நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களோடு காட்சியளிக்கும் விழா நாளை (மார்ச் 14) நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !