உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

சின்னம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

திருவள்ளூர்: களியனூர் கிராமத்தில் அமைந்துள்ள கடும்பாடி சின்னம்மன் கோயிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி மார்ச் 10-ஆம் தேதி கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் தரிசனம்  செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !