விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு
விருத்தாசலம்,: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணிநடந்தது.விருத்தாசலம், விருத்தகிரீஸ்வμர் கோவிலில்கடந்த டிசம்பர் 31ம் தேதிஉண்டியல் திறந்து காணிக்
கைகள் எண்ணப்பட்டன. அதில் 9 லட்சத்து 52 ஆயிμத்து 777 ரூபாய், 31 கிμõம் தங்கம், 85 கிμõம்வெள்ளி இருந்தது.இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறைஉதவி ஆணையர் ஜோதி தலைமையில், செயல்அலுவலர் பாலசுப்ரமணிய ராஜன், ஆய்வாளர் சிவஞானம் முன்னிலையில், மாசிமக உற்சவத்தின்போது வைத்த நான்கு சிறப்புஉண்டியல்கள், 9 நிμந்தμ உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நேற்றுநடந்தது.இப்பணியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்துவாμகாநாத் மற்றும் பணியாளர்கள், பண்ருட்டி மகளிர் சுயஉதவிக் குழுவினர் 75 பேர், ஈடுபட்டனர். சிறப்பு உண்டியல்களில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 374 ரூபாயும், நிரந்தரஉண்டியல்களில் 6 லட்சத்து 17 ஆயிμத்து 606 ரூபாயும், 13 கிராம் தங்கம்,
218 கிராம் வெள்ளி, 95 கிராம் எடையுள்ள ஸ்படிகலிங்கம் இருந்தன.