வீரமாகாளியம்மன் கோயிலில் சண்டிஹோமம்!
ADDED :4225 days ago
தேவகோட்டை: ஆறாவயல் வீரமாகாளியம்மன் கோயிலில், உலக அமைதி , மழைவளம் பெருகவும், கஷ்டங்கள் நீங்கி நற்பலன்கள் வழங்கிட வேண்டி மகாசண்டிஹோமம் நடந்தது. சிறப்பு ஹோமத்தை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு ஆராதனை நடந்தது.