உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கநாச்சியம்மன் கோவில் குண்டம் திருவிழா!

சொக்கநாச்சியம்மன் கோவில் குண்டம் திருவிழா!

ஈரோடு:  பவானியை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை, சொக்கநாச்சியம்மன் கோவில் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 25-ஆம் தேதி, பூச்சாட்டுதலுடன் தொடங்கிய விழாவில் புதன்கிழமை அதிகாலை தீ மூட்டப்பட்டு கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்க, அவரைத் தொடர்ந்து, வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் குண்டம் இறங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !