நாகமுனீஸ்வரர் கோவில் தேர் திருவிழா
ADDED :4261 days ago
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ஜக் கேரி ஊராட்சி
யில் நாகமுனீஸ்வரர் சுவாமி கோவில் தேர் திருவிழா தொடங் கியது.விழாவை
முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரங் கள், தீபாராதனை செய்யப் பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் தேர் வீதியை சுற்றி வலம் வந்தது. விழாவை முன்னிட்டு சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு முத்துப்பல்லக்கில் . சாமி அமர்ந்தவாறு பக் தர்களுக்கு அருள் பாலித் தார்.