உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு!

காரைக்கால் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு!

காரைக்கால்: காரைக்கால் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு மார்ச் 26ல் நடைபெறவுள்ளது. இக்கோயில் குடமுழுக்கு  வரும் 26-ம் தேதி காலை மணி 9.25 முதல் 9.45 க்குள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !