திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்!
ADDED :4264 days ago
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இன்று பாத தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தியாகராஜ பெருமானுக்கு மகா அபிஷேகமும், இன்று காலை 6 மணிக்கு பதஞ்சலி, வியாக்ரபாத மகரிஷிகளுக்கு தியாகராஜ சுவாமி பாத தரிசனம் காட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.