உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி மாரியம்மன் கோயில் விழா: புலி வாகனத்தில் வீதியுலா

ஊட்டி மாரியம்மன் கோயில் விழா: புலி வாகனத்தில் வீதியுலா

ஊட்டி: ஊட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில், அம்மன் ஆதிபராசக்தி அலங்காரத்தில்,
புலி வாகனத்தில் திருவீதி உலா வந்து பாலித்தார். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !