உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்!

செல்லியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்!

ராசிபுரம்:  ராசிபுரம் செல்லியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !