உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோயிலில் திருவிளக்கு பூஜை

கைலாசநாதர் கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆறுமுகனேரி: ஆத்தூர் கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை, பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு கைலாசநாதர், அம்பாள், நந்திபெருமான், சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !