உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஹோமம்

மழை வேண்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஹோமம்

திருச்சி: திருச்சியை அடுத்த  கல்லூக்குழியில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில்   உலக நன்மைக்காக சுதர்ஸன ஹோமம் நடந்தது. ஹோமம் நடப்பதையொட்டி சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !