சுந்தரமகாலிங்கம் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா!
ADDED :4257 days ago
திருப்புவனம்: பழையனூர் அங்காளஈஸ்வரி சமேத சுந்தரமகாலிங்கம் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா நடைபெற்றது. திருவாசகத்தில் உள்ள சிவபுராணம் முதலாக 51 பதிகங்களை பூ.ஜோதிமுருகன் தலைமையிலான திருக்கூட்டத்தினர் மதுரை மாணிக்கவாசகர் சிவனடியார்கள் முற்றோதல் செய்தனர்.