லட்சுமிநாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4257 days ago
உளுந்தூர்பேட்டை: டி.கொளத்தூரில் உள்ள தடாகபுரீஸ்வர லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலையில் வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், துர்க்கா ஹோமம், இரண்டாம் கால யாக பூஜை மற்றும் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.