திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க.. 24 மணிநேரம் காத்திருப்பு!
ADDED :4245 days ago
திருப்பதி:திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, தர்ம தரிசனத்தில், பக்தர்கள் நேற்று 24 மணிநேரமும், நடைபாதை பக்தர்கள் தரிசனத்துக்கு 10 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசன பக்தர்கள் 8 மணிநேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.