உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோயில் கொடியேற்றம்!

காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோயில் கொடியேற்றம்!

காஞ்சிபுரம்:   காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நிகழ்ச்சி நாளை காலை 6 மணிக்கு நடைபெறும்.  சனிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !