பழநி மலைக்கோவில் ரோப் கார் நிறுத்தம்!
ADDED :4231 days ago
பழநி: பழநி மலைக்கோவில், ரோப் கார் பராமரிப்பு பணிகளுக்காக, நாளை நிறுத்தப்பட உள்ளது. மலைக்கோவிலில், காலை, 7:00 முதல், இரவு, 8.30 மணி வரை, ரோப் கார் இயக்கப்படுகிறது. நாளை, பராமரிப்பு பணிகள் நடப்பதால், இச்சேவை நிறுத்தப்படுகிறது. மார்ச் 27 முதல், மீண்டும் இயக்கப்படுவதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.