உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழ்காவனூரில் திரவுபதியம்மன் கோயில் தீ மிதி விழா

கீழ்காவனூரில் திரவுபதியம்மன் கோயில் தீ மிதி விழா

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம், கீழ்காவனூரில் திரவுபதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தீ மிதி விழா நடந்தது. கடந்த  5-ம் தேதி  துவங்கியது. கடந்த 14-ம் தேதி முதல் நாள் உற்சவம்,  15-ம் தேதி  2-ம் நாள் உற்சவமும் நடந்தது.  18-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.
தொடர்ந்து 20-ம் தேதி மாடுபிடி சண்டை, கோட்டை இடித்தல், வாண வேடிக்கை, முத்து பல்லக்கு கரக திருவிழா ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தன. கடந்த 21-ம் தேதி தீ மிதி திருவிழாவும் 22-ம் தேதி விடையாத்தி உற்சவ விழா,பட்டாபிஷேகம் ஆகியன நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !