பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி!
ADDED :4325 days ago
எடப்பாடி: சேலம், எடப்பாடி பசுபதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் ஐந்து நாள்கள் லிங்கத்தின் மீது சூரியஒளி விழும் நிகழ்வு நடைபெற்றும். இந்த ஆண்டு திங்கள்கிழமை பசுபதீஸ்வரர் கோயில் சிவலிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்தது. இதைப் பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து தரிசனம் செய்தனர்.