கமுதி இருளாயி அம்மன் ஆலய திருவிளக்கு பூஜை!
ADDED :4228 days ago
கமுதி: கமுதி இருளாயி அம்மன் ஆலய பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.